பொறுப்பு துறப்பு...
நான் செபியின் அனுமதி பெற்ற முதலீட்டு ஆலோசகர் இல்லை. இந்த வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கம்பெனி பங்குகள் எல்லாம் உதாரணங்கள் மட்டுமே. சிலவற்றில் நான் முதலீடு செய்துள்ளேன். அப்பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் முதலீட்டு ஆலோசகரின் உதவியை பெற்று கொள்ளுங்கள். மேலும் என் அறிவுக்கு எட்டிய வரையில் இந்த வலைப்பதிவில் கொடுக்கப்பட்டவை அனைத்தும் உண்மையே. அதற்கான மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டுள்ளேன். ஆயினும் பங்குச்சந்தையில் நாளுக்குநாள் மாற்றங்கள் நிகழ்வதால் இப்பதிவை படிப்பவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் உண்மையானவையா என கண்டறிந்து கொள்ள வேண்டும். உங்கள் முதலீடுகளுக்கு நீங்கள்தான் முழு பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக